படம் பார்த்து கவி: குறுந்தகவல்

by admin 1
60 views

உன் செல்போன்
குறுந்தகவலுக்காகவும்,
அழைப்புக்காகவும்
ஏங்கித் தான் தவிக்கிறேன்
ஏனோ
ஏக்கங்கள்
ஏமாற்றத்தை பரிசாய் தந்து
ஏக்கங்களாகவே போய் விடுகின்றன!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!