படம் பார்த்து கவி: குளியல்

by admin 2
33 views

.

வெள்ளிதோறும்
நீ தலைக்கு குளித்து
தலையைத் துவட்டி
நீண்டக் கூந்தலை
மின் காற்றில்
உலர வைக்கும்
அழகைச் சாளரத்தில்
தென்றல் காற்று
எட்டிப் பார்த்தது

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!