ஆடியிலே சித்திரை வெயில்,
தேகமெல்லாம் குருணை கும்மாளம்,
அரட்டி எடுக்கும் கோடை கொண்டாட்டம்!
நம் மேலுக்கு என்றும் திண்டாட்டம்!
குளிர் சாதனப் பெட்டியிலே குடியிருப்பு!
பனிக்குழே உடனிருப்பு!
பழச் சாறானாலும்,
தண்ணிரானாலும்,
குளு குளுப் பெட்டியில் வைத்தால்
தேடுமே எம் தேகமேலாம்,
தீருமே எம் தாகமெலாம்!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: குளிரிதே குளிர் சாதனப்பெட்டி
previous post
