படம் பார்த்து கவி: குளிர் சாதனப்பெட்டி

by admin 1
43 views

அம்மம்மா…!
அப்பப்பா..!!
வெளியே
அக்னி நட்சத்திரம்
வாட்டி எடுக்க
வீடு வந்தால..
ஒரு
டம்ளர்
ஐஸ் வாட்டர்…
அமிர்தம்
அன்றோ.. .?

ஆர். சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!