படம் பார்த்து கவி: குளிர்சாதன பெட்டி

by admin 1
52 views

ரசம் குழம்பு
சாம்பார் பொறியல்
பிரியாணி முட்டை
பால் தயிர்
பழரசம் காய்கறி
புதிய பழைய
சைவம் அசைவம்
சமரசம் உலவும்
இடம் இதுவே.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!