உன்னைப் போன்று உதவுவோர் இல்லை/
உன்னை தஞ்சமடைந்தோரைக் காப்பாய் நீ/
நீ இன்றி உலகம் இல்லை /
நின்னை விட்டு
பிரிந்தவர் இல்லை/
வந்தாரை வாழ வைக்கும் தெய்வம் /
வரும் முன் காப்போம் என்றும் //
ருக்மணி வெங்கட்ராமன்
உன்னைப் போன்று உதவுவோர் இல்லை/
உன்னை தஞ்சமடைந்தோரைக் காப்பாய் நீ/
நீ இன்றி உலகம் இல்லை /
நின்னை விட்டு
பிரிந்தவர் இல்லை/
வந்தாரை வாழ வைக்கும் தெய்வம் /
வரும் முன் காப்போம் என்றும் //
ருக்மணி வெங்கட்ராமன்
