குளிர்சாதனப்பெட்டி!
50ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரர்கள் வீட்டில் இருந்தது
இப்போது கடன் கிடைப்பதால் எல்லார்
வீட்டிலும் இருக்கிறது!
அக்னி நட்சத்திர சமயம்
இதில் ஜஸ் க்யூப் எடுக்க
பெரியவர் முதல் சிறுவர் வரை போட்டாப்போட்டி!
பழங்கள், காய்கறிகள் வைக்க வசதி தான்!
முக்கியமாக பால், தயிர் வைக்க இந்த ப்பெட்டிஅவஸ்யத்
தேவை!யாராலும் மறுக்க முடியாத ஒன்று!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: குளிர்சாதனப் பெட்டி
previous post