குளு குளு ஐஸ்கட்டியாக நானும் உன் உள்ளே!
எனை அடக்கி ஆளும் நீ கண்களால் எனை தீண்ட….
வெட்கம் கொண்டேனே என் கள்வா!
உருகினேன்! கரைந்தேன்! அணுவணுவாக….
என்னுள் உறைந்திட வா என் கள்வனே!
நித்தமும் உன்னுள் நானும் என்னுள் நீயும் உருகிக் கரைந்திட சித்தம் கொண்டோமே!
நன்றி ❤️
- ஜீவேந்திரன் சாஹித்யா.
