குழந்தைகளின் அழுகை பசிக்காக மட்டுமல்ல
அவர்களுக்கு தெரிந்த மொழி அழுகை
எதற்காக அழுகிறார்கள் என்று பெரும்பாலான இடங்களில் அறிய விரும்புவதே இல்லை
அழுகையை அடக்க மட்டுமே முயல்கிறார்கள்
இதுவும் ஒருவித தீவிரவாதமே…..
அடக்கு முறையை கையாண்டு குழந்தைகளை அமைதி படுத்தும் விதமும்
சர்வாதிகாரமும் ஒன்றே
பாக்கியலட்சுமி