படம் பார்த்து கவி: குழம்பியது ஸ்டெலத் கோப்

by admin 2
40 views

குழம்பியது ஸ்டெலத் கோப்
இதயத்தின் ஓசை எல்லோருக்கும் லப் டப்
எனக்கு மட்டும் என்னவளின் பெயர்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!