படம் பார்த்து கவி: கூட்டு குடும்பம்.. !

by admin 1
96 views

பெரும்பாலும்
கூட்டு
குடும்பத்தில்
வருவதில்லை
விவாகரத்து…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!