படம் பார்த்து கவி: கூந்தல் விழுது

by admin 1
10 views

சின்னஞ்சிறு கைகள், மயிர் கற்றை பிரிக்க,
வலியிலும் புன்னகை பூக்கிறது அன்னையின் முகத்தில்.
தன் வலி அறியாத பிஞ்சு சிரிக்க,
அவளும் மழலை ஆகிறாள்,
கண்ணில் ஆனந்த நீர்த்துளியுடன்.


திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!