படம் பார்த்து கவி: கூரிய கொம்பு

by admin 1
44 views

கூரிய கொம்புகளுடன் தயாராய் காளை
குத்திக் கிழிக்க தேடுகிறது ஆளை
குற்றமும் குள்றவாளிகளும் மிகுந்த வேளை
எவ்வளவு பேரைத்தான் பதம் பார்க்கும்
இவ்வளவு நேரம் எனக்கும் வேர்க்கும்!

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!