படம் பார்த்து கவி: கெடாதது

by admin 1
46 views

கெடாதது..?
நீ
வாங்கி
கொள்ளும்
காய்கறி
பழம்
பழரசம்
வெண்ணெய்
ஊறுகாய்
என
பட்டியல் நீளும்…
எதுவும்
கெடாமல்
பார்க்கும்
உன்னை
போல்
வேறு ஒருவன் உண்டோ…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!