கேடி நான் தொடசுந்தரி நீயும் நாணிடும் சீமை பூத்தான்!கருணையற்ற காதல் போகமேற்ற!காட்டுமுள்ளங்கி உனை நான் தும்சமாக்க..அடியே கள்ளி!சுள்ளியாய் எரிந்துஎனை பற்ற வைத்த கொல்லி நீ!வெக்கையில்உன் அங்கங்கள் துறக்கும் வெட்கத்திற்குத்தான் டேன்டேலியன் என்ற பேரோ!
கேடி 💚