தோண்ட தோண்ட
ஊற்றெடுக்கும் நீர்!
பார்க்க பார்க்க
பெருக்கும் காதல்!
கேணியில்
நீர் இறைத்து,
பயிர் வளர்த்த விவசாயிகளின் நண்பன்!
நவீன யுகத்தில் நாம் தொலைத்த தோழன்!
புழக்கடையில் வளர்த்த காதல், மணவறையில்
மலர வைத்த
தேவதூதன்…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கேணி எனும் கடவுள்
previous post
