படம் பார்த்து கவி: கேன்வஸ்… ?

by admin 2
36 views

கேன்வஸ்… ?
ஜாகிங்
செய்ய
நிச்சயமாக
கேன்வஸ்
வேண்டும்.
அது தான்
நம்
ஆரோக்கியத்தின்
முதலீடு…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!