வெறும் கைபேசியாக
இருந்த வரை சுகமே!
2014முதல் முதலில் வாட்ஸ்அப், அதில் பேசுதல் மட்டுமின்றி
விடியோ கால் வந்தது
தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர், பேஸ்புக் என்ன வளர்ச்சி
என்ன வளர்ச்சி!
கொரானா காலத்தில்
எல்லாருக்கும் உதவியது இந்த கைபேசி தான்
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையே பாலமாக இருந்ததை எப்படி மறக்க முடியும்?
முதலில் ஒரு சிம் இப்ப
ஒரு கைபேசியில் இரண்டு சிம்!
அதுமட்டுமல்ல வங்கி கணக்கும் கைபேசி மூலமாக அனுப்ப நிறைய வசதி! தொடர்ந்து ஜிபே, போன்பே, மின் கட்டணம்,தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் வரி,
இதன் வளர்ச்சி அபரிதமான வளர்ச்சி,கையில் பணமே வேண்டாம்
கைபேசியில் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருப்பது
ரொம்ப ரொம்ப நல்லவிஷயம்தானே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: கைபேசி
previous post