கூட்டத்தில் எம்மை தனிமைபடுத்தும்
உள்ளங்கை கருவி
இது உலகத்தையும்
அளக்கும் அற்புத கருவி
எமது ஆறால் விரலால் ஒட்டி கொன்டது இவ்கருவி
நல்லபாதையில் சென்றவனை கூட
திசை திருப்பிவிடும்
இவ்கருவி
குனிந்த தலை நிமிராத மங்கையை கூட
எளிதாக தேடிதந்து விடும்
நம்மை சிலபேருக்கு
வில்லன்னாக கூட மாற்றிவிடும்
பல வித்தைகளை காட்டும் இவ்கருவி
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
என்பதை கூட நமக்கு பாடம் நடத்தி விடுகிறதே…..
M. W Kandeepan 🙏🙏