ஒரு பொய்யுரையாக
என் உள்ளம்
கொள்ளை போக
கள்ளப் பேச்சாவது
பேசி விட்டு போ
உன்னை கரம் பிடிக்க நினைத்தவன்
கையுறையாகயாவது
இருந்து விட்டு போகிறேன்!
-லி.நௌஷாத் கான்-
ஒரு பொய்யுரையாக
என் உள்ளம்
கொள்ளை போக
கள்ளப் பேச்சாவது
பேசி விட்டு போ
உன்னை கரம் பிடிக்க நினைத்தவன்
கையுறையாகயாவது
இருந்து விட்டு போகிறேன்!
-லி.நௌஷாத் கான்-
