முதல் முறை சுட்டுக் கொண்டேன் எடுத்துக் கொள் உனக்கான தேநீர்…
கைவிரலில் முத்தம் பகிர்ந்த அடுத்த நாள் கையுறை பரிசு…
இன்றுவரை கரித் துணி கொண்டு சூடு பொறுக்கும் அம்மா…
தலைமுறை இடைவெளி…
சமையலில் உன் கை வண்ணம்… கையுறையில் உன் வாசம்…
உன் வியர்வை துளி பட்டு சுவை கூடிய ரசம் இந்தக் கையுறையால் சுவை குன்றிப் போனது…யாரேனும் ரசிக்கப் போகிறார்கள் உன் கைவிரல் அழகினையும், நளினத்தையும் அணிந்து கொள்…
கங்காதரன்
யாரேனும் ரசிக்கப் போகிறார்கள் உன் கைவிரல் அழகினையும், நளினத்தையும் அணிந்து கொள்…
கங்காதரன்