படம் பார்த்து கவி: கையுறை

by admin 1
43 views

கையுறை!
கொராணா காலம்
ஞாபகம் வருதே!
கையுறை எல்லோரையும் போட வைத்தாயே!
அந்த நாளை ஏன் ஞாபகப்படுத்துகிறாய்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!