படம் பார்த்து கவி: கை ஆட்டி

by admin 2
36 views

கை ஆட்டி நீ பேசும்பொழுது ஆங்காங்கே நகர்ந்து

தன் அழகை காட்டிக் கொள் (ல்) கிறது கைச் சங்கிலி…

அதோடு நீயும் தான்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!