படம் பார்த்து கவி: கை உறை

by admin 1
75 views

கை உறை…!
டாக்டர்கள்
மட்டுமே
பயன் படுத்தி
வந்த
உன்னை
ஹோட்டலில் மட்டுமே அல்ல.
வீடுகளிலும்
பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!