வட்டமிடும் கொசுக்களை வளைத்திட வட்டமாய்
வடிவமைக்கப்பட்ட கொசுவர்த்திச் சுருளே
உன் புகையில் கொசுக்கள் சுருண்டு
விழுவதனால் சுருள் என்று பெயர்
வைத்தனரோ? எப்படியாயிருந்தால் என்ன…
மொத்தத்தில் கொசுக்களுக்கு பாசக் கயிறும்
மனிதருக்கு நேசக் கயிறும் நீட்டும் ஆபத்பாந்தவன் நீயன்றோ…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கொசுவர்த்திச் சுருள்
previous post
