படம் பார்த்து கவி: கொஞ்சம் புன்னகை

by admin 1
36 views

வீட்ல சக்கரை இல்லை
இன்னைக்கு
ஒருநாள்
சக்கரை இல்லாம
டீ குடி என்றாள்
கொஞ்சம் புன்னகையை
சிந்தி விட்டு
கொஞ்சம் குடித்து விட்டு தா என்றேன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!