நீல வானிலே மூவர்ண கொடி பறக்குது…
வலிமை(காவி) குணத்தோடு கொடி பறக்குது…
மென்மை(வெண்மை) குணமுடைய கொடி பறக்குது…
பசுமை(பச்சை) தேசத்தின் கொடி பறக்குது…
நீதியை(நீல சக்கர ஆரங்கள்) நிலைநாட்டும் கொடி பறக்குது…
மூத்த தலைவர்களின் தியாகத்தை தாங்கி கொடி பறக்குது…
அடிமைத்தனம் உடைத்த கொடி பறக்குது…
ஆங்கிலேயனின் ஆட்சியை முடித்து வைத்த கொடி பறக்குது…
ஒற்றுமையின் வலிமையை உணர்த்தும் கொடி பறக்குது…
இந்திய விடுதலையை பறைசாற்றும் கொடி பறக்குது…
வந்தே மாதரம் வாழ்க பாரதம் முழங்க கொடி பறக்குது…
ஜெய்ஹிந்த்…!
✍️அனுஷாடேவிட்