படம் பார்த்து கவி: கொண்டாடு‌

by admin 2
45 views

கொடியிடையாள் அவள்
சாக்லேட் பிரியை
தினம் சாக்லேட் தர
காரணத்தை தேடி அலைய
இன்று சாக்லேட் தின
சாக்லேட் தந்தேன்
அவள் குண்டு பூசணியாக
மாறி வருவதை அறியாமல்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!