எல்லைக் கோடுகள்
தாண்ட மோதல்கள்
இலட்சுமண கோடுகள்
தாண்ட சிக்கலில் சீதை
மங்கையர் போடும் கோடுகள்
தாண்ட கோலம் அலங்கோலம்
விபத்தை தவிர்க்கும் சாலை
கோடுகள் தாண்ட
சந்திக்கிறார்கள் விபத்தை
ஆதலின் தாண்டாதே கோட்டை.
க.ரவீந்திரன்.
எல்லைக் கோடுகள்
தாண்ட மோதல்கள்
இலட்சுமண கோடுகள்
தாண்ட சிக்கலில் சீதை
மங்கையர் போடும் கோடுகள்
தாண்ட கோலம் அலங்கோலம்
விபத்தை தவிர்க்கும் சாலை
கோடுகள் தாண்ட
சந்திக்கிறார்கள் விபத்தை
ஆதலின் தாண்டாதே கோட்டை.
க.ரவீந்திரன்.