படம் பார்த்து கவி: கோலம்…!

by admin 2
45 views

கோலம்…!
வீடு
என்று ஒன்று இருந்தால்
அதற்கு முன்
புள்ளி வைத்த
கோலம்
வேண்டும்.
அழகோ அழகு…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!