படம் பார்த்து கவி: கோல நேரம்..!

by admin 2
41 views

மணி காலை 6.40.
தினமும் அவள்
வீட்டுக்கு வெளியே வந்து
போடுவாள்
கோலம்.
பவ்யமாக…
ரசித்தேன்.
இன்னும்
ரசிக்கிறேன்…!
அவளும் அழகு..
கோலமும்
அழகு…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!