படம் பார்த்து கவி: சங்கமம்

by admin 1
32 views

பரந்த இலைப் படகிலிருந்து
பாய்ந்து தாவிய பச்சைத்தவளை
காற்றின் கருணை வேண்டி
கடையிலையில் காத்துக்கிடந்த
இரட்டை நீர்த் திவலைகளை
ஆற்றின் அணைப்பிற்குள்
சங்கமமாக்கி மகிழ்கிறது!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!