சதுரங்கம்
கறுப்பும் வெள்ளையான
சதுரங்க கட்டத்தில்
அழகாக அணிவகுத்த
ராஜா ராணி
மந்திரி சிப்பாய்
யானை குதிரை
உணரச்சி மிகுதியில்
வெட்டியே வீழ்த்தினாலும்….
விதிகளை உடைத்து
வானுயரும் வாழ்வில்
தனித்து தவமிருக்கும்
சதுரங்க ராணி
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)