படம் பார்த்து கவி: சத்தம் தவிர்

by admin 1
51 views

குழந்தையாய் தவக்களை
வளர்ந்தால் தவளை….
தவ்வித் தவ்வி
ஓடும் அழகு…
நுணலும் தன்
வாயால் கெடுமாம்….
சத்தம் தவிர்க்க
நித்தமும் நிம்மதியே!
அனைவருக்கும்
பொருந்தும்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!