வெள்ளையும், இளம் ரோசா நிறமுமாய்
கண்கவர் வடிவங்களில் சத்து மாத்திரைகள்
குழந்தைச் செல்வங்கள் கண்களாலும் கண்டிராத
காய்கறி வகைகளும் பழங்களும் வைட்டமின்
மாத்திரைகளாய் மாறிய அவலமும் மாறுமோ?
உணவே மருந்து என நம்
மழலைகள் உணரும் நாளும் வருமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சத்து மாத்திரைகள்
previous post
