படம் பார்த்து கவி: சர்வரோக நிவாரணி

by admin 2
52 views

எல்லாம்…
நம்
கை
கால்
தசை
மூட்டு
இருதயம்
வயிறு
ஜீரணம்
என சொல்லி கொண்டே
போகலாம்…!
ஆம்.
ஜாகிங்
சர்வரோக நிவாரணி….!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!