நிலக்கரி போட்டு ஒடிய ரெயில் நினைவிலுண்டோ!
அதிலும் ஐன்னல் பக்கம் அமர்ந்து கரியை உடம்பில் பூசி அது ஒருதனி ரகம்!
வீட்டில் மண்ணெய் ஸ்டவ் வராத போது கரி அடுப்பு, அதில் தான் பால்,சாதம், சாம்பார்
ரசம் எல்லாமே!
இஸ்திரிப்பெட்டி கரியை போட்டு அயர்ன் ,சூப்பராக மடிப்புடன் விறைப்பாக
சட்டை,வேட்டி, பேண்ட் அது ஒரு காலம்! இக்கால இளைஞர்கள் அறியாதது அன்றோ?
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: சாம்பல்
previous post