சாளரம் வழியே
சாயும் காலம்…
அடுக்கு மாடி அங்காடியிலே…
நீல வானுமே
வெட்கித் தலை குனிய…
பட்சி பக்கிசாரம்
தன் துணையை தேடிட…
நிலவு மகள் நாணம்
கொண்டிட…
நுனி விரல் பிடித்து
நூலிடை நொறுக்க…
ஆரம்பமாகியது ஆடல்.
இளவெயினி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)