படம் பார்த்து கவி: சிறந்த வழி

by admin 1
23 views

ஏனடா
எனைப் பார்க்கும் போதெல்லாம்
கருப்பு கண்ணாடி அணிகிறாய்
என்கிறாய்
எப்படி சொல்வேனடி?
உன்னை காதலோடு
சைட் அடிக்க
இதுவே சிறந்த வழியென்று!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!