சிறைகளை எந்த பெண்
பறவைகளுமே விரும்புவதில்லை
சுதந்திரம் நீ தருவது அல்ல
இயற்கையாய் பிறந்தது
பறக்கும் தேசியக்கொடி
அகிம்சையுடன் சொன்னது
சுதந்திரம்
இங்கு அனைவருக்குமானது!
-லி.நௌஷாத் கான்-
சிறைகளை எந்த பெண்
பறவைகளுமே விரும்புவதில்லை
சுதந்திரம் நீ தருவது அல்ல
இயற்கையாய் பிறந்தது
பறக்கும் தேசியக்கொடி
அகிம்சையுடன் சொன்னது
சுதந்திரம்
இங்கு அனைவருக்குமானது!
-லி.நௌஷாத் கான்-
