படம் பார்த்து கவி: சிறை பறவை

by admin 2
45 views

நீ சுற்றி நான் ஓய்வு எடுக்கிறேன்
உன் சிறகை
சிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கிறேன்
அத்தனையும் ஏற்கிறாய்
அவஸ் தயை குறைக்கிறாய்
எப்படி?

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!