படம் பார்த்து கவி: சிற்றுண்டி

by admin 1
39 views

சிற்றுண்டி…!
பஜ்ஜி
வடை
போண்டா
எல்லாமே
தவிர்க்கும்
இந்த கால
குழந்தைகள்…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!