படம் பார்த்து கவி: சிவந்த நிறப் பழக்காரி

by admin 2
75 views

சிவந்த நிறப் பழக்காரி
கிளி அலகின் அம்சக்காரி
உள்ளிருப்புப் போராட்டத்தில்
வெள்ளைக் கரு சுமந்து
புறத்தோற்றத்தில்
ஆக்டோபஸ் அழகியாய்
அதிசமானாய் அகிலத்தில்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!