படம் பார்த்து கவி: சீட்பெல்ட்

by admin 3
61 views


உயிரின் விலை தெரிய வைக்கும் உபகரணம்!
விமானத்தில் மட்டுமே பயன் படுத்ததல்
காரில் பயன்படுத்த எண்ணம்ஏன் இல்லை!
அதற்கும் சட்டமூலம்
தான் தீர்வு என்பது
நியாயமே இல்லை!


பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!