படம் பார்த்து கவி: சீருடை புரட்சி‌. ‌

by admin 2
35 views

வண்ண ஆடைகள்விதவிதமான பெயர்கள் ஆசையாக வாங்கும் ஆடைகளை அணியதடுக்குதே இளம் பிஞ்சுகள் மனதில் ஏற்றத் தாழ்வுகளை களைய வந்த சமரசம் உலாவும் சீருடை திட்டம்அலமாரியில் உறங்கும் அவைகளுக்கு விழாக்கள் மட்டுமே விடுதலை.

க.ரவீந்திரன்‌.

You may also like

Leave a Comment

error: Content is protected !!