பண வேற்றுமைத் தீர,
சீருடை போராட்டம்!
தாழ்வு மனப்பான்மைப் போக,
சீருடைப் போராட்டம்!
இடைத் தாண்டி முழங்காலுக்கு கீழே கண்ணியம் காத்திடிட,
சீருடைப் போராட்டம்!
மேலாதிக்க, அடிமைத் தனத்தை ஒழிக்க,
சீருடைப் போராட்டம்!
தையலால் தனித்துவமாய் தெரிந்திட,
சீருடைப் போராட்டம்!
ஏழை தையர் கலைஞர் பிழைத்திட,
சீருடைப் போராட்டம்!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: சீருடைப் போராட்டம்
previous post