சுகமான சுமைகள்
அம்பானியோ
ஆண்டியோ…..
சுமப்பதில் பேதமில்லை
உன்னிடம்…
துணிக்கடைகளில்
பல வண்ணங்களில்
காண்போர் கண்களுக்கு
விருந்தாய்……
தேர்ந்தெடுக்க வசதியாய்….
எங்கள் பல வண்ண
ஆடைகள் உன் மேல்
நினைக்கையில் இனிக்குதே
சுகமான சுமையாய்!
நாபா.மீரா
சுகமான சுமைகள்
அம்பானியோ
ஆண்டியோ…..
சுமப்பதில் பேதமில்லை
உன்னிடம்…
துணிக்கடைகளில்
பல வண்ணங்களில்
காண்போர் கண்களுக்கு
விருந்தாய்……
தேர்ந்தெடுக்க வசதியாய்….
எங்கள் பல வண்ண
ஆடைகள் உன் மேல்
நினைக்கையில் இனிக்குதே
சுகமான சுமையாய்!
நாபா.மீரா