படம் பார்த்து கவி: சுட்ட பானை

by admin 1
62 views

சுட்ட பானையா ?
சுடாத பானையா ?
மேக்கப் போட்ட
மேனிகளை நான்
நம்புவதில்லை.
மண்பானையை
மாற்றிவிட்டு
இன்று
கலர் பானைகளை
காட்சி வைக்கின்றார்.
கண்கெட்ட சூரியோதயம்
கலர் பானைகளை மாற்றி
மண் பானைக்கு வரட்டும்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!