சுண்டெலி…!
உன்னை
பார்த்தால்
பயம்…
பல பத்தாண்டுகள்
முன்
நீ
பரப்பிய
ப்ளேக் நோப்
மறக்க முடியாது..!
ஆம்.
நீ
எத்தனை உயிர்
பலி
வாங்கி இருக்கிறாய்..?
அந்த காலம்
எலி
என்றால்
பலி…!!
ஆர். சத்திய நாராயணன்.
சுண்டெலி…!
உன்னை
பார்த்தால்
பயம்…
பல பத்தாண்டுகள்
முன்
நீ
பரப்பிய
ப்ளேக் நோப்
மறக்க முடியாது..!
ஆம்.
நீ
எத்தனை உயிர்
பலி
வாங்கி இருக்கிறாய்..?
அந்த காலம்
எலி
என்றால்
பலி…!!
ஆர். சத்திய நாராயணன்.