திருட்டுத் தனத்தில் முனைவர்!
ஓய்வில்லாமல் ஓடுபவன்!
அழகன்! துருத்துருப்பானவன்!
எம் இறைவனின் வாகனன்!
உன் கண்களை மட்டும் ஆப்பிளில் கொறித்து,
அழகாக போஸ் கொடுத்து,
அரிதான
உயிரைப் பறித்தாயே !!!
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: சுண்டெலி எனும் சுட்டி
previous post